ஆப்ரிக்கன் பமோஜா பில்ஸ்
ஆப்ரிக்கன் பமோஜா பில்ஸ் என்பது ஆண்களின் பாலியல் செயல் திறனை மேம்படுத்தவும் , பாலியல் லிபிடோவை அதிகரிக்கவும் பயன்படுத்த படுகிறது. இது விந்து வெளியேறும் நேரத்தை அதிகரித்து விந்து வெளியேறும் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. விந்தணுக்களின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதனுடைய தரத்தை முற்றிலும் மேம்படுத்துகிறது.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மருந்தினை எடுத்து கொள்ளலாம்.
எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது.

பாலியல் செயலிழப்பு குறைபாட்டிற்கான காரணங்கள்
பாலியல் செயல்பாடு என்பது உடலின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.
பாலியல் ஆசை இருப்பதற்கு ஹார்மோன்கள் மற்றும் நரம்பியல் பாதைகள் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.
பாலியல் உறவின் போது போதுமான விறைப்புத்தன்மை , விந்து வெளியேற்றும் நேரத்தில் கட்டுப்பாடு போன்றவை சரியாக செயல்பட வேண்டும்.
ஆனால் பாலியல் செயலிழப்பு இருக்கும்போது இவற்றில் நீங்கள் பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.
